The Rishi of Time Change - Episode 2 Tamil version
Humaniora
298 views
இது சிறுவர்களுக்காக தயாரித்துள்ள மூன்று கிளைக்கதைகளைக் கொண்டஒரு அனிமேஷன் படம். இது 1620 முதல் 1845 வரை இருந்த டேனிஷ் காலத்து தரங்கம்பாடிக்கு அழைத்துச் செல்லுகிறது. இதில் வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த திரைப்படம் தமிழிலும், ஆங்கிலத்திலும் INTACH (The Indian National Trust for Art and Cultural Heritage), பாண்டிச்சேரி பிரிவின் மூலமும் & ஆரோவில் மூலமும் 2011-2012ல் தயாரிக்கப்பட்டது.
டேனிஷ் வரலாற்று ஆசிரியர் Rune Clausen ஒரு பள்ளி திட்டத்தின் பகுதியாக வரலாற்று ஆலோசனை வழங்கினார். டேனிஷ் தேசிய அருங்காட்சியகத்தின் (2004-2016) கீழ் உள்ள Tranquebar Initiativeல் பேராசிரியர் Esther Fihl (dir. Centre for Comparative Cultural Studies, ToRS, University of Copenhagen) ஆராய்ச்சி தலைமையில் செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் விநியோகிக்க உரிமை பல்கலைக் கழகத்தினுடையது.